இருளில் முழ்கிய அரசலாறு பாலம்
11/12/2019 6:14:02 AM
காரைக்கால் நவ. 12: காரைக்காலின் பிரதான சாலையில் உள்ளது அரசலாறு பாலம். காரைக்காலில் இருந்து வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள் இந்தப்பாலத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். காரைக்கால் வழியாக நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் வாகன ஓட்டிகள் இந்தப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். பாலத்தின் இருபுறமும் மின்கம்ப விளக்கு உள்ளது. பாலத்தின் அருகில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக இந்தப்பாலத்தில் ஒரு மின் விளக்கு கூட எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அரசலாறு பாலத்தில் மின் விளக்குகள் எரிய மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுவையில் 23 பேருக்கு கொரோனா
திமுக தலைமையில் தான் கூட்டணி புதுச்சேரியின் 30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் தற்கொலை செய்து கொள்வேன்
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா
கலெக்டரின் உதவியாளர் உள்பட 7 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
கல்லூரி மாணவரிடம் ₹66 ஆயிரம் பணம் திருட்டு
புதுவையில் புதிதாக 16 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!