SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு கண்டித்து வி.சி ஆர்ப்பாட்டம்

11/12/2019 5:57:28 AM

புதுக்கோட்டை, நவ.12: தஞ்சாவூரில் திருவள்ளூவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் உள்பட பல்வேறு போராட்டங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் திருவள்ளூவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் விடுதலைக்கணல் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் கலைவாணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திருவள்ளூவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்