SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஞாயிற்றுக்கிழமைகளில் 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

11/10/2019 12:15:59 AM

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெரும்பாலன பயணிகளிடமிருந்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோல் ரயில் சேவையினை 8 மணிக்கு துவங்குவதற்கு பதிலாக 6 மணிக்கு துவங்க வேண்டும்  என்ற கோரிக்கை வந்தது. இதையடுத்து இன்று முதல் 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 11.7 மணிக்கு சேவை நிறைவுபெறும்’ எனக்கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்