கிருபானந்த வாரியார் நினைவு நாள் விழா
11/8/2019 5:54:40 AM
ஜெயங்கொண்டம், நவ.8: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நினைவு நாள் விழா ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் வாரியார் பூங்காவில் நடைபெற்றது.செங்குந்தபுரம் ஊராட்சி தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிச்சைகுப்பன் வரவேற்றார். குமரகுரு செல்வராசு திருநீலகண்டன் புனிதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வாரியார் உருவப் படத்திற்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தி அவரது புகழ் பற்றி சிறப்புரையாற்றினர். வாரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கந்தசாமி மதியழகன் செல்வம் கலியபெருமாள் அறிவழகன் பழனியாண்டி முத்தையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
டெல்லி பேரணியில் காவல்துறை தாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் திரண்டனர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த முதியவர்
போலீசார் தடுத்து நிறுத்தம் உலகத்தரமான அதிநவீன 128-சிலைஸ் சி.டி.ஸ்கேன் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் அறிமுகம்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
108 ஆம்புலன்ஸ் சேவையால் ஓராண்டில் 22,521 பேர் பயன்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!