மண்ணச்சநல்லூர் அருகே மாயமானவர் சடலமாக மீட்பு
11/1/2019 6:00:29 AM
மண்ணச்சநல்லூர், நவ.1: மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் ஹாரிகிருஷ்ணன் (22). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஹரிகிருஷ்ணனின் தாய் செல்வி வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிலையாத்தியில் கொள்ளிடம் ஆற்றில் ஹரிகிருஷ்ணன் தண்ணீரில் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வாத்தலை போலீசார் கொலையா? மது அருந்தி நீரில் தவறி விழுந்து இறந்தாரா? முன் விரோதம் காரணமாக யாரேனும் அடித்து தண்ணீரில் போட்டுவிட்டு சென்றனரா என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்
மேலும் செய்திகள்
அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் வீதிஉலா திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்சி தீரன்நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நாளை அஞ்சலி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக
வெவ்வேறு இடங்களில் திருமணமான 2 பெண்கள் மாயம்
தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்