சாலை விபத்தில் வாலிபர் பலி
10/23/2019 6:09:24 AM
மண்ணச்சநல்லூர், அக்.23: மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் மாரிமுத்து(20). இவரது நண்பர் ஷேக் அப்துல்லா. இருவரும் நேற்று திருச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் மண்ணச்சநல்லூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை மாரிமுத்து ஓட்டிச் சென்றார். நேற்றிரவு 9.30 மணியளவில் பைக் உத்தமர்கோவில் மேம்பாலத்தில் சென்றபோது திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து புத்தனாம்பட்டி சென்ற அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த கொள்ளிடம் டோல்கேட் போலீசார் இருவரையும் ரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மாரிமுத்து இறந்தார். காயமடைந்த ஷேக்அப்துல்லா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பினர் மொழிப்போர் தியாகிகளுக்கு மலரஞ்சலி
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுப்பு மாநகர போலீசுக்கு கமிஷனர் உத்தரவு
இன்று 72வது குடியரசு தினம் திருட்டு, கொள்ளைகளை கண்டுபிடிக்க மாநகர போலீசுக்கு புதுவரவு லொள்..லொள்.. ‘பொன்னி’
72வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது
திருச்சி ஏர்போர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தினவிழா தேசிய கொடியேற்றுகிறார் கலெக்டர்
முசிறியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்