தேன்கனிக்கோட்டையில் சிறுமலர் ஆலய தேர்த்திருவிழா
10/23/2019 6:03:50 AM
தேன்கனிக்கோட்டை, அக். 23: தேன்கனிக்கோட்டையில் உள்ள புனித சிறுமலர் ஆலயம் 45ம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்றது. தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர திருவிழா மற்றும் திருப்பலி நடைபெற்றது. பங்குதந்தை மரியஜோசப் தலைமையில் புனித குழந்தை தெரசம்மாவின் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி வானவேடிக்கையுடன் நடந்தது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தில் அருட்கன்னியர்கள், பங்குபேரவை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிறுமலர் ஆலய பங்குபேரவை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 3 இடங்களில் 61 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
வாலிபருக்கு கத்திக்குத்து 4 பேர் மீது வழக்கு
மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு செங்குட்டுவன் எம்எல்ஏ அறிக்கை
சமத்துவ பொங்கல் விழா
ஆடு, கோழி பலியிட்டு கிராம மக்கள் வழிபாடு
எருது விடும் விழாவில் 400 காளைகள் பங்கேற்பு ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்