திருச்செங்கோட்டில் அதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா
10/18/2019 2:43:22 AM
திருச்செங்கோடு, அக்.18: திருச்செங்கோட்டில், அதிமுகவின் 48ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சாணார்பாளையம் பகுதியிலுள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதிமுக கொடி ஏற்றப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பொன்னுசாமி, நகர செயலாளர் மனோகரன், மாவட்ட துணைச்செயலாளர் முருகேசன், ஜெயலலிதா பேரவை கார்த்திகேயன், முரளிதரன், முத்துக்குமார், சேகர், முனியப்பன், வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம்
நாமக்கல்லில் சதமடித்த வெயில்
லாரி தொழிலுக்கு விரைவில் நல்ல காலம் பிறக்கும்
காலிகுடங்களுடன் பிடிஓ ஆபீசை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெண் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!