கல்வி மாவட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி
10/16/2019 1:34:32 AM
பெரும்புதூர், அக். 16: பெரும்புதூர் கல்வி மாவட்டம் சார்பில் 47வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி, பெரும்புதூர் ஒன்றியம் வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தெரசாபுரம் அரசு உதவி பெறும் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
பள்ளி முதல்வர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாதேவி தர்மா முன்னிலை வகித்தார். பெரும்புதூர் கல்வி மாவட்ட அலுவலர் மதிவாணன் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த அரசு பள்ளி, அரசினர் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.
மேலும் செய்திகள்
ரூ.1 லட்சம் குட்கா மினி லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது
பள்ளிகளுக்கு கோவிட் 19 பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் விழா
திருப்போரூர் கோயில் குளத்தில் தவறி விழுந்து பெண் பலி
டாஸ்மாக் சூபர்வைசரை தாக்கி ரூ.7 லட்சம் பறித்து சென்ற 6 பேர் கைது: பணம், ஆயுதங்கள் பறிமுதல்
ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்