SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்தர்வகோட்டையில் தியணைப்பு துறையினர் இயற்கை பேரிடர் பிரசாரம்

10/1/2019 12:19:53 AM



கந்தர்வகோட்டை, அக்.1: கந்தர்வகோட்டையில் குடிசைப் பகுதிகள் அதிகம் உள்ள இடங்களில் மழை காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடரின்போது எவ்வாறு செயல்படுவது என தீயணைப்பு வீரர்கள் பிரசாரம் செய்தனர்.கந்தர்வகோட்டையில் அக்கச்சிப்பட்டி மற்றும் செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மழை காலங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் செழியன் உத்தரவின்பேரில் கந்தர்வகோட்டை நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு துறையினர் தனது குழுவினருடன் ஒத்திகை மற்றும் பிரசாரம் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்