அஷ்டமி பெருவிழா
8/22/2019 1:29:23 AM
தர்மபுரி, ஆக.22: அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், அஷ்டமி பெருவிழா நாளை(23ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 6 மணி முதல் அஷ்டபைரவர் யாகம், அஷ்டலட்சுமி யாகம், தனஆகர்ஷண குபேர யாகம், அதிருத்ர யாகம் நடக்கிறது. காலை 11 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இதை தொடர்ந்து 64 வகையான அபிஷேகம், 1008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், 4 வேத பாராயணம், சிறப்பு உபசார பூஜைகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குருதியாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநில பக்தர்கள் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு
பொறுப்பேற்பு
மக்கள் சபை கூட்டம்
தர்மபுரியில் தைப்பூச விழா இன்று துவக்கம் பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டம்
கிழக்கு-மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!