பெரம்பலூர் அருகே
8/20/2019 5:24:56 AM
பெரம்பலூர், ஆக. 20: பெரம்பலூர் அருகேயுள்ள துறையூர் சாலையில் செஞ்சேரி கிராமஎல்லை க்கு உட்பட்ட பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவ தாக, பெரம்பலுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில், பெரம்பலூர் போலீஸார் செஞ்சேரி எல்லைக்குட்பட்ட துறையூர்சாலையில் உள்ள ஒருவீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்குள்ள சசி குமார்(44) என்பவரது வீட் டில், பணம் வைத்து சூதாட் டம் ஆடிய பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த செல்வராஜ் (43), பரமசிவம்(45), முத்து சாமி(40), ராஜா(35), சதீஷ் (40), மகேந்திரன்(34), வசீகரன்(47), ராமசாமி(45), ராஜ சேகர்(28), தனசேகர்(45), முத்துசாமி(38) உட்பட 14 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து சூதாடுவற்கு பயன்படுத்திய ரூ24 ஆயி ரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சசிக்குமார் உள்ளிட்ட 14பேரும் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவி க்கப்ப ட்டனர்.
மேலும் செய்திகள்
தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தர்ணா போராட்டம்
டவுன் ஹாஜி நியமிக்காததை கண்டித்து முற்றுகை போராட்டம்
மனிதநேய மக்கள் கட்சி முடிவு பெரம்பலூர் பெரம்பலூரில் போலி மது கடத்தி வந்த 3 பேர் கைது
கார், பாட்டில்கள் பறிமுதல் தாயை தேடி வந்தபோது பரிதாபம் நாய்கள் கடித்து குதறி மான் குட்டி பலி
பெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமா?
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை வளா்ச்சி திட்டப்பணிகள்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!