பாப்பாத்தி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
8/20/2019 5:24:11 AM
ஜெயங்கொண்டம், ஆக. 20: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தொட்டிக்குளம் பாப்பாத்தி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.ஜெயங்கொண்டம் அருகே உள்ள தொட்டிக்குளம் பாப்பாத்தி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 11ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினம்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. இந்நிலையில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை, இடைக்கட்டு, காட்டாத்தூர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு கிராமத்திலிருந்து பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.
மேலும் செய்திகள்
தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தர்ணா போராட்டம்
டவுன் ஹாஜி நியமிக்காததை கண்டித்து முற்றுகை போராட்டம்
மனிதநேய மக்கள் கட்சி முடிவு பெரம்பலூர் பெரம்பலூரில் போலி மது கடத்தி வந்த 3 பேர் கைது
கார், பாட்டில்கள் பறிமுதல் தாயை தேடி வந்தபோது பரிதாபம் நாய்கள் கடித்து குதறி மான் குட்டி பலி
பெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமா?
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை வளா்ச்சி திட்டப்பணிகள்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!