சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
8/20/2019 1:24:04 AM
உடுமலை, ஆக. 20:தளியில் இருந்து ஆனைமலைசெல்லும் ரோட்டில் மொடக்குபட்டி பிரிவு உள்ளது. திருமூர்த்திமலை செல்லும் வாகனங்கள், பொன்னாலம்மன் சோலை வழியாக இந்த சாலையில் செல்கின்றன. மொடக்குபட்டி பிரிவில் இருந்து சுமார் 3கிமீ., தூரத்துக்கு, சாலை சீரமைப்பதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. ஆனால் பணி முடியாமல் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.இரு சக்கர வாகனங்கள் ஜல்லி கற்களால் பஞ்சராகின்றன. சாலை சீரமைப்பு பணி முடியாததால் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, உடனடியாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அவிநாசியில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்
வட்டமலைகரை ஓடை அணையில் தேசிய கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காங்கயத்தில் குடியரசு தினத்தன்று மது விற்பனை ஜோர்
காங்கயத்தில் பனிப்பொழிவுடன் மூடு பனி
குடியரசு தினவிழா கொண்டாட்டம் பயனாளிகளுக்கு ரூ.6.31 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
கோயில் கும்பாபிஷேகம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!