SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு தொடக்கப்பள்ளி பராமரிப்புக்கு 3 லட்சம்

8/20/2019 1:06:38 AM

இளம்பிள்ளை, ஆக. 20: இடங்கணசாலை மெய்யனூர் பனங்காடு பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு மெய்யனூர் மெயின் பறவை கபடி குழுவினர் ₹3 லட்சம் மதிப்பில் தரைத்தளம் அமைத்தும், கட்டிடத்திற்கு வர்ணம் அடித்தும் புதுப்பித்துள்ளனர். இதற்கான விழாவும், 73வது சுதந்திர தின விழாவும் பள்ளியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சுமதி வரவேற்றார். கபடி குழு நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள்,  மக்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு உணவு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2019

    23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்