பென்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு
10/1/2022 5:35:25 AM
பொன்னமராவதி,அக்.1: பொன்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது. செவலூர் மதுகார நாச்சியம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் உபரிநிதித்திட்டத்தின் கீழ் ரூ.4.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை ஊராட்சி தலைவர் திவ்யாமுத்துக்குமார் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ரூ.84.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கறம்பக்குடி அரசு தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள்
நெய்வாசல்பட்டி பெரியகண்மாயில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது எப்படி?
குரும்பூண்டி ஊராட்சியில் 100 சதவீதம் குடிநீர் விநியோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!