விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
10/1/2022 5:33:56 AM
பெரம்பலூர், அக்.1: காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி விழாக்களை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் நாளை (2ம் தேதி) மற்றும் 9ஆம் தேதி ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் வெங்கடபிரி யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடை கள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப் எல்-3 உரிமம் பெற்ற தனி யார் மதுபானக் கூடங்கள் (பார்கள்) அனைத்திற்கும் காந்திஜெயந்தியான நாளை (2ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை மற்றும் மிலாடிநபி (9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு உலர் தினமாக, (டிரை-டே) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
புதுவேட்டக்குடி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்
.பழூர் அரசு பள்ளியில் விடுமுறையில் ஆர்வமுடன் வந்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
பாலுக்கு விலையை உயர்த்தி வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பாலை தரையில் கொட்டி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரம்ஜான் நோன்பு துவக்கம்
பெரம்பலூரில் மருத்துவ காப்பீடு அட்டை கேட்ட இருதய நோயாளிக்கு உடனடி தீர்வு
பெரம்பலூரில் வெளுத்து கட்டிய மழை பொது நிலங்களில் உள்ள மரங்களை வனத்துறை அனுமதிக்கு பிறகே வெட்ட வேண்டும்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி