பாளை. சிறையில் முதியவர் திடீர் சாவு
10/1/2022 5:23:39 AM
நெல்லை, அக். 1: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் கணபதி (73). போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை. மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த கணபதி ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று மயக்கம் போட்டு அவர் விழுந்தார். உடனே சிறைத்துறை அலுவலர்கள் கணபதியை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காயாமொழி மாயாண்டி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
பால் தட்டுப்பாடு தொடர்பாக தூத்துக்குடி ஆவினில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு
நாளுக்குநாள் குவியும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?
நாசரேத் அருகே நெய்விளையில் கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு
பொதுப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து ஓட்டப்பிடாரத்தில் பெண்கள் காத்திருப்பு போராட்டம்
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!