SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு

10/1/2022 5:23:33 AM

தூத்துக்குடி, அக்.1: தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் இருந்து ரயில் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு ரயில் நிலையத்தில் திமுகவினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையாக எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகப்பெருமாள், சோபியா, பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, ஆறுமுகபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சரவணகுமார், இளையராஜா, செங்குளி ரமேஷ், இளங்கோ,பி.ஜி.ரவி கோட்டாளம்,  திருச்செந்தூர் நகரச் செயலாளர் சுடலை மாவட்ட அணி செயலாளர்கள் ராமஜெயம், வீரபாகு, மகாவிஷ்ணு, டிடிசி. ராஜேந்திரன், பொன்பாண்டி என்ற ரவி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் பூங்குமார், ரகுராமன், கிஸ்ஸிங்கர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர்,  மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரெங்கசாமி, முடிவை ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ் செல்வகுமார், நாகராஜன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்