SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்ற சிவபத்மநாதன் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை

10/1/2022 5:21:55 AM

தென்காசி, அக். 1: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள வக்கீல் சிவபத்மநாதன், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து தென்காசிக்கு வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் பட்டாசு வெடித்தும், சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் குற்றாலம் அண்ணா சிலை, நன்னகரம் அம்பேத்கர் சிலை, கீழப்புலியூர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜா எம்எல்ஏ, ஜேசுராஜன், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜதுரை, புனிதா, பொருளாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேஷ்வரன், சமுத்திர பாண்டியன், கதிர்வேல் முருகன், மகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட பஞ். தலைவி தமிழ்ச்செல்வி, துணை தலைவர் உதய கிருஷ்ணன், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவஅருணன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பையா, ஷமீம் இப்ராஹிம், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, சேர்மத்துரை, அழகு சுந்தரம், சீனித்துரை, அன்பழகன், சிவனுபாண்டியன், செல்லத்துரை, மாரிவண்ணமுத்து, லாலா சங்கர பாண்டியன், ஜெயக்குமார், மகேஷ் மாயவன், ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, முத்தையா, குற்றாலம் குட்டி, ஜெகதீசன், நெல்சன், லட்சுமணன், மாரிமுத்து, பண்டாரம், அணி அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, வக்கீல் வேலுச்சாமி, கே.என்.எல்.சுப்பையா, சங்கரநயினார், இளைஞரணி சரவணன், ரமேஷ், ஆலடி எழில்வாணன், துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, மாரியப்பன், மோகன், குற்றாலம் கண்ணன், வக்கீல்கள் குமார் பாண்டியன், முருகன், கண்ணன், ஜெயக்குமார்பாண்டியன், சுரேஷ், சண்முகநாதன், ஜீவானந்தம், சம்முகுட்டி, சேகர், ரமேஷ்குமார், சூரியகலா, ரஹ்மத்துல்லாஹ், ஜாகிர் உசேன், தங்கபாண்டியன், இஞ்சி இஸ்மாயில், ராமராஜ், பாலாமணி, பரமசிவன், சூர்யா மணி என்ற ஈஸ்வரன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், செல்வம், சங்கரன்கோவில் நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி, யூனியன் தலைவர்கள் காவேரி சீனித்துரை,  திவ்யா மணிகண்டன், பேரூராட்சி தலைவர்கள் ராஜன், ராதா, வேணிவீரபாண்டியன், சின்னத்தாய் சண்முகநாதன், காளியம்மாள் செல்வகுமார், வேல் ஐயப்பன், முருகன், கஜேந்திரன், சாரதிமுருகன், கரிகாலன், கோமதிநாயகம், மோகன்ராஜ், ராஜேந்திரன், செண்பகம், சோமசுந்தரம், தர், கிருஷ்ணராஜா, பாலசுப்பிரமணியன், நமசிவாயம், வனராஜன், சோமசுந்தரம், வீட்டுவசதி சங்க தலைவர் சுரேஷ், மாரியப்பன்,  கருணாநிதி, வள்ளிநாயகம் இசக்கி, பால்ராஜ்,  இசக்கியம்மாள், முத்துக்குமார், பழனி ஆசிரியர், மந்திரம், கோபால்,  மிசா சண்முகம், ராஜ், பேச்சிமுத்து, மாடசாமி பாண்டியன், வனராஜ், சதீஷ், பிச்சையா, டேவிட் முருகன், தங்கராஜ், சுடர் கண்ணன், சுப்புராஜ், கனகராஜ், மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் இசக்கி பாண்டியன், துணை செயலாளர் ஆனந்த், இளைஞரணி சுப்பிரமணியன்,  தகவல் தொழில்நுட்ப அணி குத்தாலிங்கம், மேலகரம் மாவட்ட பிரதிநிதி சுந்தரம், நாராயணன், கொக்கிகுமார், கனிராஜ், குத்தாலிங்கம், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு சிவபத்மநாதனுக்கு மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர்  ஷமீம் இப்ராகிம், நகர்மன்ற துணை தலைவர் சுப்பையா ஆகியோர் தலைமையில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேம்படி பள்ளிவாசல் முன்பு இஞ்சி  இஸ்மாயில் தலைமையில் வரவேற்பு அளித்தனர். வாய்க்கால் பாலத்தில் ராஜேந்திரன்  தலைமையில் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் பாலாமணி,  நகர்மன்ற முன்னாள் தலைவர் கோமதிநாயகம், வெல்டிங் மாரியப்பன், ஐயப்பன்,  ரஹ்மத்துல்லா, செண்பகம், சீனிவாசன், முருகன், ராஜா, காசிம், மாடசாமி,  அருணாசலம், ஜாகிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலகரத்தில் சிவபத்மநாதனுக்கு பேரூர் செயலாளர் சுடலை தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன், துணை தலைவர் ஜீவானந்தம், துணை செயலாளர் கந்தசாமி, அவைத்தலைவர் சலீம், துணை செயலாளர் குட்டிபாப்பா, பொருளாளர் ரமேஷ் குமார், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம் என்ற சம்முக்குட்டி, சுந்தரம் என்ற சேகர், ஒன்றிய பிரதிநிதிகள் ஈனமுத்து, பாலசுப்பிரமணியன், கபிலன். கவுன்சிலர்கள் பூமா, சிங்கத்துரை, விவசாய அணி பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் செல்வராஜ், சுப்பிரமணியன், காசி விஸ்வநாதன், கணேசன், திருமலை நாதன், ஆறுமுகம், வீரபாண்டி, முத்துலிங்கம், குருசாமி, ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்