SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் தேர்வு

10/1/2022 2:57:41 AM

ஊட்டி,  அக். 1:திமுக 15-வது பொதுத்தேர்தலில், தேர்வு செய்யப்பட்ட நீலகிரி  மாவட்ட புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை திமுக தலைமைக்கழகம்  அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: அவைத்தலைவர் - கே.போஜன், மாவட்ட  செயலாளர் - பா.மு.முபாரக், துணை செயலாளர்கள் - ஜெ.ரவிகுமார் (பொது),  கே.எம்.தமிழ்செல்வன் (ஆதிதிராவிடர்), லட்சுமி (மகளிர்),  பொருளாளர் -  எ.நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஆர்.இளங்கோவன், கே.எம். ராஜு,  கே.ஏ.முஸ்தபா, செந்தில் ரங்கராஜன், மு. திராவிடமணி, எஸ்.காசிலிங்கம்,  பொதுக்குழு உறுப்பினர்கள் - க.ராஜா, அமிர்தலிங்கம், ஒய்.ஜே. காளிதாஸ்,  எச்.மோகன்குமார், க.செல்வம், பெ.வீரபத்திரன், ஜி.பில்லன், மா.தொரை,  எம்.சதக்கத்துல்லா, எஸ்.ராஜேந்திரன், எ.கருப்பையா, ஆர்.உதயதேவன்,  ஜே.ஷீலாகேத்ரின்,

ஒன்றிய செயலாளர்கள்: உதகை வடக்கு - கே.ஆர்.காமராஜ்,  உதகை தெற்கு - இ.எல்.பரமசிவன், மேலூர் - எ.டி.லாரன்ஸ், கூடலூர் -  அ.லியாகத்அலி, பந்தலூர் கிழக்கு - த.சுஜேஷ், பந்தலூர் மேற்கு -  எஸ்.சிவானந்தராஜா, குன்னூர் - ஜே.பிரேம்குமார், கோத்தகிரி - கே.நெல்லை  கண்ணன், கீழ்கோத்தகிரி - த.பீமன், நகர செயலாளர்கள்: உதகை - எஸ்.ஜார்ஜ்,  கூடலூர் - ச.இளஞ்செழியன், நெல்லியாளம் - சேகர் (எ) சேகரன், குன்னூர் -  எம்.இராமசாமி, பேரூர் கழக செயலாளர்கள்: நடுவட்டம் - கா.வே.உதயகுமார்,  சோலூர் - எஸ்.ஆர்.பிரகாஷ்குமார், பிக்கட்டி - பி.எஸ்.நடராஜன், கீழ்குந்தா -  இரா.சதீஷ்குமார், கேத்தி - எஸ்.சுந்தர்ராஜ், அதிகரட்டி - எஸ்.முத்து,  தேவர்சோலை - கா.சுப்ரமணி, ஓவேலி - வி.செல்வரத்தினம், உலிக்கல் -  பெ.ரமேஷ்குமார், ஜெகதாளா - என்.சஞ்சீவ்குமார், கோத்தகிரி - பி.காளிதாஸ்,  கண்டோன்மென்ட் நகரியம் - இ.மார்ட்டின் ஆகியோர் ஆவர்.

குன்னூர்:  திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், நீலகிரி மாவட்ட செயலாளராக முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். குன்னூர் பகுதிக்கு வந்த அவருக்கு நகர செயலாளர் ராமசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் அன்வர்கான், சதக்கத்துல்லா. குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம் குமார், குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரீன் துணை தலைவர் வாசிம் ராஜா, தலைமை கழக பேச்சாளர் ஜாகிர், உலிக்கல் பேரூராட்சி துணை தலைவர் ரமேஷ், குன்னூர் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்