SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி தேர்வு

10/1/2022 2:42:39 AM

கோவை, அக். 1:திமுக 15-வது பொதுத்தேர்தலில், தேர்வு செய்யப்பட்ட கோவை  மாவட்ட  புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை திமுக தலைமைக்கழகம்  அறிவித்துள்ளது.  அதன் விவரம் வருமாறு: * கோவை மாநகர் மாவட்டம்: அவைத்தலைவர் - முனைவர் கணபதி ராஜ்குமார், மாவட்ட செயலாளர் - நா. கார்த்திக், துணை செயலாளர்கள் - கோட்டை அப்பாஸ் (எ) கே.எஸ்.செய்யது அப்பாஸ் (பொது), தளபதி இளங்கோ (ஆதிதிராவிடர்), எஸ்.கல்பனா (மகளிர்), பொருளாளர் - எஸ்.எம்.பி.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - டி.எஸ்.பி.கண்ணப்பன், வி.பாலசுப்பிரமணியன், பி.ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் - வெ.ந.உதயகுமார், மா.மகுடபதி, ச.முருகன், இரா.மணிகண்டன், ஜோ.நோயல் செல்வம், வெ.சசிகுமார், எஸ்.கே.ஆனந்தகுமார், ச.கார்த்திகேயன், வடவள்ளி ச.குப்புசாமி, தங்கம் (எ) சந்திரசேகரன், எஸ்.பி.சரஸ்வதி, பகுதிக்கழக செயலாளர்கள்: பீளமேடு பகுதி 1 - துரை.செந்தமிழ்செல்வன், பீளமேடு பகுதி 2 - மா.நாகராஜ், பீளமேடு பகுதி 3 - இரா. சேரலாதன், சிங்காநல்லூர் பகுதி 1 - எஸ்.எம்.சாமி,

சிங்காநல்லூர் பகுதி 2 - மு.சிவா, சிங்காநல்லூர் பகுதி 3 - ேஷக் அப்துல்லா, ராமநாதபுரம் - ப.பசுபதி, பெரியகடை வீதி 1 - மார்க்கெட் எம்.மனோகரன், பெரியகடை வீதி 2 - வி.ஐ.பதுருதீன், காந்திபுரம் - ஆர்.எம்.சேதுராமன், கணபதி - லோகு (எ) லோகநாதன், மணியக்காரம்பாளையம் - அஞ்சுகம் எம்.பழனியப்பன், சாயிபாபாகாலனி - கே.எம்.ரவி, வேலாண்டிபாளையம் - எ.எம்.கிருஷ்ணராஜ், வடவள்ளி - வ.ம. சண்முகசுந்தரம், பாப்பநாயக்கன்புதூர் - பரணி கே.பாக்கியராஜ்* கோவை தெற்கு மாவட்டம்: அவைத்தலைவர் - கே.வி.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் - தளபதி முருகேசன், துணை செயலாளர்கள் - ப.க.சாமிநாதன் (பொது), - சி.பொன்னுசாமி (ஆதிதிராவிடர்), - செ.கனிமொழி (மகளிர்), பொருளாளர் - ஜெயப்பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஆ.சந்திரன், மு.க.முத்து, ஏர்போர்ட் எம்.ராஜேந்திரன், கோழிக்கடை ந.கணேசன், எம்.அமுதபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் - கோ.கதிர்வேல், குறிச்சி பிரபாகரன், சே.நடராஜ், பி.துரைராஜ், எம்.சக்திவேல், அ.முத்துசாமி, ரா.மாணிக்கவேல், எ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார், எஸ்.ஆர்.அண்ணாதுரை,

எஸ்.ஜெயக்குமார், நா.வேலுச்சாமி, கோ.பாலகிருஷ்ணன், நாகராஜாசோழன், ஜெ.மஞ்சு சவுமியா, ஒன்றிய செயலாளர்கள்: கிணத்துக்கடவு வடக்கு - எஸ்.கிரி கதிர்வேல், கிணத்துக்கடவு தெற்கு - செ.ஆ.துரை, கிணத்துக்கடவு மேற்கு - கே.கே.செந்தில்குமார், பொள்ளாச்சி வடக்கு (கிழக்கு) - வே.மருதவேல், பொள்ளாச்சி வடக்கு (மத்தியம்) - பி.ராஜீ, ஆனைமலை கிழக்கு - டி.யுவராஜ், ஆனைமலை மேற்கு - செ.தேவசேனாதிபதி, ஆனைமலை வடக்கு - பி.கன்னிமுத்து, சூலூர் தெற்கு - த.மன்னவன், சுல்தான்பேட்டை கிழக்கு - எம்.கே.முத்துமாணிக்கம், மதுக்கரை - ஆர்.விஜயசேகரன், தொண்டாமுத்தூர் கிழக்கு - எ. நாராயணசாமி, நகர செயலாளர்கள்: பொள்ளாச்சி - இரா.நவநீதகிருஷ்ணன், வால்பாறை - ஆ.சுதாகர், கருமத்தம்பட்டி - நித்யா க.மனோகரன், பேரூர் கழக செயலாளர்கள்: பெரிய நெகமம் - எம்.முத்துக்குமார், ஒடையக்குளம் - டி.வி.எம்.சோமசுந்தரம்,

வேட்டைகாரன்புதூர் - வி.டி.பார்த்திபன், கோட்டூர் - கோ.வே.பால்ராஜ், ஆனைமலை - எ.பி.செந்தில்குமார், இருகூர் - ரா.தீனதயாளன், சூலூர் - க.கௌதமன், பள்ளப்பாளையம் - பே.கபிலன், சாமளாபுரம் - பி.வேலுச்சாமி, திருமலையம்பாளையம் - ராம்ராஜ், வெள்ளலூர் - கே.ராஜீ, ஒத்தக்கால் மண்டபம் - ஆர்.நகர் பாலு (எ) பாலதண்டாயுதபாணி, செட்டிபாளையம் - ப.கனகராஜ், கிணத்துக்கடவு - வே.கனகராஜ், எட்டிமடை - ந.ஆனந்தகுமார் பகுதிக்கழக செயலாளர்கள்: குறிச்சி வடக்கு - எஸ்.ஏ.காதர், குறிச்சி தெற்கு - ஆர்.கார்த்திகேயன். * கோவை வடக்கு மாவட்டம்:
அவைத்தலைவர் - நா.புருஷோத்தமன், மாவட்ட செயலாளர் - தொ.அ.ரவி, துணை செயலாளர்கள் - ஆ.அசோக் ஆறுக்குட்டி (பொது), - பி.செந்தில் (ஆதிதிராவிடர்), - எஸ். ஜெயந்தி (மகளிர்), பொருளாளர் - எஸ்.அப்துல் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - டி.ஆர்.சண்முகசுந்தரம், டி.பி.சுப்பிரமணியன்,

அ.அஷ்ரப்அலி, சோமு (எ) சந்தோஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் - வெ.குருபுத்திரன், ஆர்.கதிர்வேல்சாமி, எஸ்.பழனிச்சாமி, வி.பி.செல்வராஜ், ஆர்.எஸ்.நவீன், கே.ஜி.குருபிரசாத், ரா.வெற்றிச்செல்வன், க.வீரபத்திரன், ஆர்.தேவராஜ், கே.சிவக்குமார், எம்.முருகானந்தம், விஜயகுமார், எஸ்.பூர்ணிமா, ஒன்றிய செயலாளர்கள்: பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு - எஸ்.கார்த்திக், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு - சி.எம்.கிருஷ்ணகுமார், சர்க்கார்சாமக்குளம் - சா.ப.சுரேஷ்குமார், தொண்டாமுத்தூர் வடக்கு - தொ.அ.ரவி, காரமடை கிழக்கு - எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காரமடை மேற்கு - சு.சுரேந்திரன், நகர செயலாளர்கள்: மேட்டுப்பாளையம் வடக்கு - மு.முகமது யூனூஸ், மேட்டுப்பாளையம் - ப.முனுசாமி, கூடலூர் - அ.அறிவரசு, காரமடை - இரா. வெங்கடேஷ், பேரூர் கழக செயலாளர்கள்: சர்க்கார் சாமக்குளம் - பி.சுரேந்திரன்,

இடிகரை - என்.ஜனார்த்தனன், நரசிம்மநாயக்கன்பாளையம் - எஸ்.ஸ்ரீதரன், பெரியநாயக்கன்பாளையம் - வெ.விஷ்வ பிரகாஷ், தாளியூர் - ஆர்.தண்டபாணி, பூலுவப்பட்டி - சின்ராஜ் (எ) ராமசாமி, பேரூர் - ப.அண்ணாதுரை, வேடப்பட்டி - இரா.தண்டபாணி, ஆலந்துறை - எ.கே.அரங்கசாமி, தென்கரை - கே.எஸ்.ராமச்சந்திரன், தொண்டாமுத்தூர் - டி.வி.குமார், வீரபாண்டி - வே.சுரேஷ், பகுதிக்கழக செயலாளர்கள்: கவுண்டம்பாளையம் - ஜெ.எஸ்.சரத் விக்னேஷ், துடியலூர் - கே.அருள்குமார், சரவணம்பட்டி - சிவா (எ) பழனிசாமி, காளப்பட்டி - எஸ்.பொன்னுசாமி, செல்வபுரம் - ச.மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் - கார்த்திக் கே.செல்வராஜ், கரும்புகடை - எஸ்.ஜெய்லாப்தீன், குனியமுத்தூர் - சி. லோகநாதன், சுகுணாபுரம் - மு.ராஜேந்திரன் ஆகியோர் ஆவர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்