சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
10/1/2022 2:31:57 AM
மதுரை, அக். 1: குசவன்குண்டு கிராமத்தில் உணவு ஊட்டசத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சத்தான சிறு தானியங்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். காரீப் பருவத்தில் சிறு தானிய பயிர்கள் சாகுபடி குறித்து பேசினார். நுண்ணீர் பாசன திட்ட உதவி இயக்குனர் கமலாலட்சுமி சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம், மழை தூவான் கருவிகளை மானியத்தில் பெறுவது குறித்து விளக்கினார். வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் நவமணி விஜய பாரதி மற்றும் வேளாண் அலுவலர் சேகர் ேபசினர்.
மேலும் செய்திகள்
புதிய உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட வேண்டும் கோ.தளபதி எம்எல்ஏ பேச்சு
அரசு பள்ளிக்குள் புகுந்து போதையில் ரகளை செய்த வாலிபர்
மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவக்கம் நாளை வரை நடக்கிறது
கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் பலி
கஞ்சா விற்ற 2 பேர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி