புலியூர்நத்தத்தில் இன்று ‘பவர் கட்’
10/1/2022 2:30:34 AM
ஒட்டன்சத்திரம், அக் .1: ஒட்டன்சத்திரம் புலியூர்நத்தம் 22.கே.வி.மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (அக்.1, சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.அத்திக்கோம்பை, பழைய மாட்டுச்சந்தைை, பொதிகை நகர், நாகணம்பட்டி சித்தர் கோவில் பகுதி, குமாரசாமிகவுண்டன்புதூர், புதுகாளஞ்சிபட்டி, பழையகாளஞ்சிபட்டி, வெரியப்பூர், பெயில் நாயக்கன்பட்டி, வடக்குஅத்திக்கோம்பை ,கே. கல்லுப்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுறும்பு, சட்டையப்பனூர், முத்துநாயக்கன் பட்டி, புலியூர்நத்தம், பி.என்.கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியேகம் நிறுத்தப்படவுள்ளது, இத்தகவைஎன உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பழநி அருகே வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும் செம்மொழி தமிழ்ச்சங்கம் கோரிக்கை
மாம்பழ சீசன் துவங்குவதால் பழநியில் பழச்சாறு தொழிற்சாலை வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
ஆலங்கட்டி மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வேண்டும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!