பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் உணவு தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
9/30/2022 7:06:18 AM
தண்டையார்பேட்டை: தமிழக அரசு சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதற்காக அந்தந்த பகுதிகளில் தனியாக சமையல் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம் சூரிய நாராயணர் சாலை, கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையம், கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கான சிற்றுண்டி சமைக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால் லீனா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தொடக்க பள்ளிகளுக்கு சென்று, சிற்றுண்டி சாப்பிடும் மாணவர்களிடம் உணவு தரமாக உள்ள ac ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரகாஷ், உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; இன்று முதல் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்: மின்னஞ்சலில் முன்பதிவு
சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்ற 635 பேரின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் நடவடிக்கை
தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் திருட்டு விவகாரம்: கூலிக்கு ஆள் வைத்து கொள்ளையடித்து விட்டு நகை, பணத்துடன் நேபாளம் தப்பிய காவலாளி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு
எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!