சீருடைதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்
9/30/2022 6:58:29 AM
நாகப்பட்டினம்,செப்.30: சீருடை தான் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என எஸ்பி ஜவஹர் பேசினார். ஊர்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்து. மண்டல தளபதி ஆனந்த் வரவேற்றார். எஸ்பி ஜவஹர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஊர்க்காவல் படையினர் பணி மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். போலீசாருக்கு நண்பர்களாக இருந்து செயல்படுகின்றனர். சீருடைதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். எனவே சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதை தொடர்ந்து ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதையை எஸ்பி ஏற்றுக்கொண்டார்.
மேலும் செய்திகள்
கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பதிவு செய்து பயன்பெற அழைப்பு கோடியக்கரை அருகே பாலப்பணி மாற்றுப்பாதையை அகலப்படுத்தகோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
திருமருகல் அருகே அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி
சீர்காழியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
வேதாரண்யம் தாலுகா துளசியாபட்டினத்தில் ரூ.18 கோடியில் ஒளவைக்கு மணிமண்டபம்
வேதாரண்யம் அருகே 210 கிலோ போதை பொருள் பறிமுதல்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!