5டன் பூமாலைகள் அனுப்பி வைப்பு
9/30/2022 6:51:48 AM
சேலம், செப்.30:திருமலையில் வாரி பிரமோற்சவத்திற்காக சேலத்தில் இருந்து 5டன் பூக்கள் மாலை தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பதி திருமலையில் வாரி பிரமோற்சவம் விழா அக்.5ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் பக்திசாரர் பக்த சபா சார்பில் 5 டன் மஞ்சள் சாமந்தி, ஆரஞ்சு சாமந்தி பூக்கள் மாலையாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பூக்களை மாலையாக தொடுத்தனர். இவ்வாறு மாலையாக தொடுக்கப்பட்ட பூக்கள் நேற்றிரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பூ மாலைகள் வரும் 1ம் தேதி திருமலையில் அலங்கரிக்கப்படும் என்று நிர்வாகிகள் ெதரிவித்தனர்.
மேலும் செய்திகள்
₹2 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன மையம்
தண்ணீர் சிக்கனம் குறித்து ஊராட்சிகளில் விழிப்புணர்வு
கஞ்சா கடத்தி வந்த வாலிபர் தப்பி ஒட்டம்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் ஜவுளி பூங்காவில் 55 ஆயிரம் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு: இன்னும் 2 ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும்
டூவீலரில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தம்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!