சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
9/30/2022 6:43:18 AM
ஊட்டி, செப். 30: ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வு குழுவின் 2021-2023ம் ஆண்டிற்கான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழு தலைவர் ராேஜந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை குறிப்பாணைகள் மீதான ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அசோகன், செந்தில்குமார், சேகர், பரந்தாமன், ேஜாதி மற்றும் சட்டமன்ற பேரவை துணை செயலாளர், சட்டத்துறை துணை செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
3 சட்டமன்ற தொகுதிகளில் 51.08 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!