திருப்பாச்சேத்தி அருகே மந்தையம்மன் கோயில் பொங்கல் விழா
9/30/2022 1:34:18 AM
திருப்புவனம், செப்.30: திருப்பாச்சேத்தி அருகே கானூரில் மந்தையம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைப்பாரி திருவிழா கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஏராளமான பெண்கள் கும்மியடித்து மந்தையம்மனை வழிபட்டனர். அதனையடுத்து இரவு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கானூர் கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.
கானூர் கிராம விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மடப்புரம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
மருத்துவத்திற்கு பயன்படுத்த, மதிப்பு கூட்டி பொருட்கள் தயாரிக்க வெற்றிலையை காப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும்: கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை
காளையார்கோவிலில் எல்.ஐ.சி முகவர்கள் போராட்டம்
தேனீ வளர்ப்பின் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்
ஒன்றிய குழு கூட்டம்
திமுக மாவட்ட செயலாளராக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஐந்தாவது முறையாக தேர்வு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!