SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுப்பாட்டில்கள் பறிமுதல்

9/30/2022 1:31:49 AM

மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் பேரையூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகட்டளையில் செல்வமீனா(31), குருவுத்தாய்(31), அழகுரெட்டியபட்டியில் வனிதா(45), எஸ்.சென்னம்பட்டியில் ராசு(45), ஆகிய 4 பேரும் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களிடமிருந்த 62 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்