அக்.2ல் இறைச்சி விற்க மாநகராட்சி தடை
9/30/2022 1:31:22 AM
மதுரை, செப். 30: மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தில் அக்.2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. இறைச்சிக் கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
திருமங்கலம் டிராபிக் ஸ்டேசனில் டூவீலர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை
மதுரையில் கீழே விழுந்த சலவை தொழிலாளி பலி
மாநில கபடி போட்டியில் மைக்குடி அணி வெற்றி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி வல்லாளபட்டி, செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
நாகமலை புதுக்கோட்டையில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!