வழக்கறிஞர் காந்தி சிறப்பு கண்காட்சி
9/29/2022 5:30:50 AM
மதுரை, செப். 29: ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில், காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை இணைந்து காந்தியை நினைவுகூறும் விதமாக \”வழக்கறிஞர் காந்தி\” என்ற சிறப்பு கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. கண்காட்சியை ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் காந்தி அருங்காட்சியகம் செயலாளர் நந்தாராவ் மற்றும் நீதிபதிகள் பவானி சுப்புராயன், புகழேந்தி, மதி, தாரணி, விஜயகுமார் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவக்கம் நாளை வரை நடக்கிறது
கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் பலி
கஞ்சா விற்ற 2 பேர் கைது
முதலமைச்சரின் வாழ்க்கை பயண கண்காட்சி திருக்குறள் புத்தகங்கள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
மதுரை தோப்பூரில் இயற்கை தவழும் பசுமை சூழலில் காச நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையம்: புற்றுநோயாளிகள், ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி