தூத்துக்குடியில் இன்று ரேபிஸ் தடுப்பூசி முகாம்
9/28/2022 5:44:13 AM
தூத்துக்குடி, செப். 28: தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் இன்று (28ம்தேதி) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் செல்லப் பிராணிகளை ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவனுக்கு இன்று வரவேற்பு
தூத்துக்குடி தசரா திருவிழா சப்பர பேரணி வழித்தடம் சீரமைக்க மேயரிடம் கோரிக்கை
பாளை. சிறையில் முதியவர் திடீர் சாவு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி மாவட்ட பஞ். தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமனம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!