நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 அடி உயரத்தில் கொலு
9/28/2022 5:39:57 AM
சிதம்பரம், செப். 28: சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சாரதா நவராத்திரியை முன்னிட்டு, 21 படிகளில் 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் வடிவம் என்பதை உணர்த்தும் வைபவமே நவராத்திரி கொலு. இதில் தெய்வ உருவங்களான விநாயகர் முதல் மிருகங்கள் வரை பறவைகள், காய், கனிகள் என எல்லா உருவங்களையும் சேர்த்து சுமார் 2500 பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பது தினங்களிலும் சிவகாமசுந்தரி அம்பாள், நவராத்திரி அம்பாள் ஆகியோர்களுக்கு வெள்ளி ஊஞ்சலில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்து வருவார்கள்.
மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி, மிலாடி நபி 2 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்
மாதர் சங்க மாநில மாநாடு மாநகராட்சி மேயர் பங்கேற்பு
விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை
மங்கலம்பேட்டையில் இரு மாவட்டங்கள் சந்திக்கும் பகுதியில் போலீசார் தீவிர சோதனை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!