வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் கோபுரம் கட்டும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை
9/27/2022 2:50:40 AM
வத்தலக்குண்டு, செப். 27: வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் கோபுரம் கட்டும் பணியை விரைவுபடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் கோபுரம் கட்டும்பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணி பாதியில் நின்று விட்டது. எனவே கோபுரம் கட்டும்பணியை விரைவாக நடத்தி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விலையில்லா சைக்கிள் வழங்கல்
புலியூர்நத்தத்தில் இன்று ‘பவர் கட்’
பெரியாறு பாசன வாய்காலில் இருந்து புதிய கால்வாய் வெட்ட வேண்டும்: நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
திண்டுக்கல் ஞானகணபதி ேகாயில் கும்பாபிஷேகம்
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பாலசமுத்திரம், ஆயக்குடியில் இன்று 9 டூ 2 மின்தடை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!