ரூ.61 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை விற்பனை
9/24/2022 5:11:36 AM
வெள்ளக்கோவில், செப்.24: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது. பஞ்சப்பட்டி, பெரியமஞ்சுவழி, ஆலாவலசு, வேடசந்தூர், கரையூர், சீதாப்பட்டி, தாழையூத்து உள்ளிட்ட பகுதியிலிருந்து 160 விவசாயிகள் 2348 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்த எடை 1 லட்சத்து 15 ஆயிரம் கிலோ ஆகும்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடீஸ்வரன் முன்னிலையில் நடந்த ஏலத்தில், ஈரோடு, முத்தூர், காரமடை, நடுப்பாளையம், காங்கயம், கொடுமுடி பகுதியைச் சேர்ந்த 10 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒரு கிலோ விதை அதிகபட்சமாக ரூ.57.27க்கும், குறைந்தபட்சமாக ரூ.45.33க்கும் விற்பனையானது. மொத்தம் 61 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி: காங்கயம் அருகே துணிகரம்; ஒரே இரவில் 7 வீடுகளில் திருட்டு
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டம்
பஸ் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!