SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபாக்கோயில் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் எம்எல்ஏ ஆய்வு

9/24/2022 4:19:45 AM

நாகப்பட்டினம், செப். 24: நாகப்பட்டினம் அருகே பாப்பாக்கோயில் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் அருகே பாப்பாக்கோயில், ஆவராணி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.11 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, அங்கன்வாடி கட்டிடம் ஆகியவை நடந்து வருகிறது. அதே போல் புதுச்சேரி, ஆலங்குடி. செம்பியன்மகாதேவி ஊராட்சிகளில் மயானம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதை கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி ஆய்வு செய்தார். ஆய்வின் போது நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்