SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடங்களுக்கு 26, 27ல் மாணவர் சேர்க்கை

9/23/2022 5:55:45 AM

காரைக்குடி, செப்.23: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தலட்சுமி கூறுகையில், அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்புகளான எம்.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம்., மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளான எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கும், 27ம் தேதி பொதுபிரிவுக்கும் கல்லூரியின் அந்தந்த துறைகளில் நடக்கவுள்ளது. முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்