SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய 7 பேர் கைது 7,600 கிலோ அரிசி,3 மினிவேன்கள் பறிமுதல்

9/23/2022 5:52:24 AM

மதுரை, செப். 23: மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கீரைத்துறை அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவருக்கு சொந்தமான மாவு அரவை மில்லில் பணிபுரிந்து வரும் பீமராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் சட்டவிரோதமாக 2,400 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது. அதேபோல் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த சாதிக்(54), ஆறுமுகம்(42), கார்த்திகேயன்(21) ஆகியோர் திருமலையூர் ரோடு சந்திப்பில் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் ச950 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்றனர். மேலும் அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி(21), ராஜேஸ்குமார்(18) ஆகியோர் புது ராம்நாடு ரோடு பகுதியில் 2 மினி வேன்களில் 4,250 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்றனர். போலீசார் இவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 7,600 கிலோ ரேசன் அரிசி, 3 மினி வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்