SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு பொது இடங்களில் புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்வைப்பு

9/23/2022 3:43:03 AM

நாகப்பட்டினம், செப்.23: தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனையை செய்வதை தடுக்க எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் இரண்டு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அந்த இரண்டு கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்து கடையை மூடினர். இனி வரும் காலங்களில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்