SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார்வையாளர்கள் தினம்

9/22/2022 5:23:19 AM

காரைக்குடி, செப்.22:  காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில்  சிஎஸ்ஐஆர் நிறுவன நாளை முன்னிட்டு  26ம் தேதி பார்வையாளர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை நேரடியாக மாணவர்கள், பொதுமக்கள்  பார்வையிடலாம்.  பார்வையாளர்கள் வந்து செல்ல வசதியாக காரைக்குடி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிக்ரியின் கண்டுபிடிப்புகளையும் தொழில் நுட்பத்தையும் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04565 241470, 241474, 241204 மற்றும் செல்போன் எண் 99946 14582, 94436 09776, 75984 49117 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்