மதுரை புத்தக திருவிழாவிற்கு ஆயில் சங்கத்தினர் நன்கொடை
9/22/2022 5:19:30 AM
மதுரை, செப். 22: மதுரை ஆயில் மற்றும் ஆயில் சீட்ஸ் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி சிறப்படைய ரூ.1 லட்சத்தை கலெக்டர் அனீஷ்சேகரிடம் சங்க நிர்வாகிகள் தலைவர் மகேந்திரன், செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் நாளை செப்.23ம் தேதி முதல் வரும் அக்.3ம்தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம், கவிதை, கட்டுரை, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. மலும் தினந்தோறும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்
சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி
மதுப்பாட்டில்கள் பறிமுதல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!