SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் திருடன் கைது

9/21/2022 5:41:33 AM

காரைக்குடி, செப்.21:  காரைக்குடியில் பிரபல பைக் திருடன் கைது செய்யப்பட்டார். காரைக்குடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின. இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில்  நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரபல பைக் திருடன் புதுக்கோட்டை  நாகராஜன்(40) (எ) ஸ்பெலண்டர் நாகராஜன் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில் 8 டூவீலர்களை திருடியது தெரியவந்து. டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்