புதிரை வண்ணார் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை
9/20/2022 5:43:21 AM
விருதுநகர், செப். 20: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் அளித்த மனுவில், ‘தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள புதிரை வண்ணார் சமுதாயத்தை கடந்த 2009ல் கலைஞர் ஆட்சியில் புதிரை வண்ணார் நலவாரியம் அமல்படுத்தி நடைமுறையில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அனைத்து நலவாரியங்களும் 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிரைவண்ணார் நலவாரியத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் புதிரை வண்ணார் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து புதிரை வண்ணார் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சிவகாசியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்
வனத்துறை கட்டுப்பாடுகளை கண்டித்து கோவிலாறு அணை பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்கள்
சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை வழங்கல்
கால்நடை சார்ந்த தொழில்களுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் பாதுகாப்பின்றி பாழாகும் பறிமுதல் வாகனங்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!