SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்

9/13/2022 5:54:09 AM

சீர்காழி,செப்.13: சீர்காழி அருகே மங்கைமடம் கடைவீதியில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததாலும் பொதுமக்கள், மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் நடத்தினர்.


இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மங்கைமடத்தில் திடீரென்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் பாமக நிர்வாகிகள் மங்கைமடம் கடை வீதியில் டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்