வாங்கல் அருகே காவிரியாற்றில் இறந்தவர் சடலம் மீட்பு
9/7/2022 2:55:49 AM
கரூர், செப். 7: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே காவிரியாற்றில் அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள திருமுக்கூடலூர் காவரி ஆற்றில் 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக இந்த பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து, இறந்து கிடந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!