புதுமைப்பெண் திட்ட துவக்கவிழா மாணவிகளுக்கு ₹1000 உதவித்தொகை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்
9/6/2022 2:30:45 AM
மதுரை, செப்.6: புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் மதுரை மாவட்டத்தில் 538 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகையை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் சென்னையில் நடைபெற்ற விழாவில் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரவால் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகளை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
மேலும் செய்திகள்
திருமங்கலம் டிராபிக் ஸ்டேசனில் டூவீலர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை
மதுரையில் கீழே விழுந்த சலவை தொழிலாளி பலி
மாநில கபடி போட்டியில் மைக்குடி அணி வெற்றி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி வல்லாளபட்டி, செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
நாகமலை புதுக்கோட்டையில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!