SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிபர் மீது தாக்குதல்

8/10/2022 5:04:54 AM

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.10: ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெரு ராஜா(43). இவரது மனைவி ஜாக்குலின் ஜான்சிராணி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் குழந்தைகளுடன் இருதயபுரத்தில் தாய் வீட்டில் வசித்து வரும் மனைவியை பார்ப்பதற்காக ராஜா மாமனார் வீட்டுக்கு சென்ற போது ஜோசப் ஸ்டீவன்(60),பாத்திமாமேரி (52),ஜாக்குலின் ஜான்சிராணி,மெரிஸ்டன் ஆகியோர் சேர்ந்து ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜா கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

  • field-paint-former-27

    விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்... பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!!

  • Tirupati

    திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

  • nepal_snowfall

    நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

  • italy-first-female

    இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்