SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் ஜங்ஷனில் மரக்கன்று நடும் விழா

8/10/2022 5:02:07 AM

திண்டுக்கல், ஆக. 10:  திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் ரயில்வே  பாதுகாப்பு படை சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1000  மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்  இன்ஸ்பெக்டர் சுனில் தலைமை வகித்தார். அசிஸ்டன்ட் டிவிஷனல் என்ஜினீயர்  நாராயணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இ வனச்சரகர்  மதிவாணன், முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் விசுவாசம், நேரு யுவகேந்திரா  மாவட்ட அலுவலர் சரண், கமர்சியல் இன்ஸ்பெக்டர் வீரபெருமாள், ரயில்வே நிலைய  அலுவலர் கோவிந்தராஜ், சீனியர் செக்சன் என்ஜினீயர் செந்தில், சுகாதார  ஆய்வாளர் சுரேஷ், சமூகஆர்வலர் பால் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் துணி பைகள்  வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்