SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு

8/9/2022 12:29:08 AM

திருத்துறைப்பூண்டி, ஆக.9: திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் திருத்துறைப்பூண்டிஅபிஷேககட்டளை ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் சைபர் கிரைம், போதை பொருள் தடுப்பு, போக்சே சட்டம் குறித்த விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் (பொ) ஈஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளகிள்ளிவளவன், எஸ்.ஜக்கள் முருகவேல், ரமேஷ், ஜானகிராமன் உள்ளிடோர் கலந்து கொண்டனர். வழிப்புணர்வு குறித்ததுண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்